commemorate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • commemorate, வினைச்சொல்.
  1. நினைவுவிழாக் கொண்டாடு
  2. நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று
  3. நினைவினைப் பேணிக் காப்பாற்று
  4. நினைவுச் சின்னம் நாட்டு
  5. எழுத்துருவில் நிலைநிறுத்து


( மொழிகள் )

சான்றுகோள் ---commemorate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=commemorate&oldid=1544639" இலிருந்து மீள்விக்கப்பட்டது