commentator
Appearance
ஆங்கிலம்
[தொகு]commentator
- விளக்கவுரையாளர்
- நடப்பு நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பாளர், தொடர்விளக்க உரையாளர், விவரணையாளர், வர்ணனையாளர்
- மதிப்புரைஞர், கருத்துரையாளர், விமர்சகர்
- உரையாசிரியர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +