common-law marriage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- common-law marriage, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சட்டச் சடங்குகள் ஏதுமில்லாமல், கணவன்-மணைவியாக வாழ, ஒரு ஆணும், பெண்ணும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---common-law marriage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்