compact
Appearance
ஆங்கிலம்
[தொகு]compact
- அடக்கமான; இறுகிய; கச்சிதமான; நெருக்கமான
- கட்டுமானவியல். அடைசலான; இறுக்கமான
- கணிதம். இறுகிய; இறுக்கமான
- மருத்துவம். கச்சிதமான; நெருக்கமான; பொருந்திய
- வேதியியல். கையடக்க
- வேளாண்மை. இறுகிய; சிற்றிடத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +