கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
compound
- சேர்மம்
- மதில்
- சுற்றுச்சுவர்
- வேதியியல் - கூட்டுப்பொருள்
விளக்கம்[தொகு]
- வேதியியல் - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒருங்கிணைந்து உருவாகும் ஒரு புதிய கலவை சேர்மம் எனப்படும்.