compulsion
Appearance
ஆங்கிலம்
[தொகு]compulsion
- வலுக்கட்டாயம்; வல்லந்தம்; நிர்ப்பந்தம்
- மருத்துவம். வற்புறுத்தல் விரும்பா இணக்கம்; விரும்பாச்செயல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +