concoct
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (வி) concoct
- தயார் செய் , மூலச் சாமான்களைக் கலந்து உருவாக்கு
- இட்டுக்கட்டு, உண்டுபடுத்து, புனை, இல்லாததைக் கட்டிக்கூறு, கதைகட்டு, சோடி, புளுகு
விளக்கம்
- விருந்தைச் சிறப்பிக்க இரண்டு புதுப் பதார்த்தங்களை தயார் செய்துள்ளேன் (I have concocted two new recipes to make the dinner special)
- கடத்தப்பட்டதாக ஒரு பொய்க் கதையைப் புனைந்துள்ளார். (she has concocted a false story that she was kidnapped)
{ஆதாரம்} --->