concubinary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- concubinary, பெயர்ச்சொல்.
- திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர்
- concubinary, உரிச்சொல்.
- திருமணமாகாமல் கூடிவாழ்கிற
- சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய
- சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---concubinary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி