concur
Appearance
ஆங்கிலம்
[தொகு]concur
- இசைவுறு; உடனிகழ்; உடன்நிகழ்; உடன்படு; ஒத்தியங்கு; ஒத்துப் போ; ஒப்பு
- பொறியியல். ஒத்தியங்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +