conductivity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

conductivity

  • இயற்பியல். கடத்துதிறம்
  • தாவரவியல். ஊடு கடத்தும் ஆற்றல்
  • நிலவியல். (மின்) கடத்தும் திறன்
  • பொறியியல். கடத்து திறன்; கடத்துதிறன்; கடத்துந்திறன்; கடத்துமை
  • மருத்துவம். கடத்தல் நிலை; கடத்துத் திறன்
  • மாழையியல். கடத்துதிறன்
  • மீன்வளம். கடத்தும் திறன்; பாய்ச்சும் திறன்
  • வேதியியல். கடத்துதிறன்; கடத்தும் தன்மை
  • வேளாண்மை. கடத்துதிறன்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் conductivity
"http://ta.wiktionary.org/w/index.php?title=conductivity&oldid=1164606" இருந்து மீள்விக்கப்பட்டது