configure
Appearance
configure பெயர்ச்சொல்
பொருள்
- ஒரு கணினியின் அமைப்பை நமக்கு ஏற்றபடி வேலை செய்யும் அளவுக்கு வடிவமைத்தல் (கணினியியல்)
- ஏற்றபடி அமை; உருவமை
- அமைப்பைவடிவாக்கு (கணினியியல்)
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---configure--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு