பேச்சு:configure

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அமைப்புவடிவாக்குதல் என்பது பெரிய சொல். பொருளும் அவ்வளவு பொருந்தி வரவில்லை. வேறு அல்ல பரிந்துரைகள் தேவை. --Natkeeran (பேச்சு) 02:05, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

அமைப்பைத் தெரிவாக்கு எனலாமா? --19:00, 27 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • ஏற்பமை - ஏற்ப அமை - ஏற்றபடி அமை இது பொருந்துமா?--பழ.கந்தசாமி.
இரண்டு வினைச்சொற்களின் கூட்டு என்பதால், எனக்கு ஏற்பமை மிகவும் பிடித்து விட்டது. சிறியதாகவும் உள்ளது.--03:13, 28 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
ஏற்பமை என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். கட்டமை எனபது பொருந்துமா?--shanmugam (பேச்சு) 06:29, 28 சூன் 2012 (UTC)[பதிலளி]
Configure என்ற சொல்லுக்கு வடிவம் கட்டுதல் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. வடிவங்கட்டு என்பது என் பரிந்துரை. --இராஜ்குமார் (பேச்சு) 15:34, 28 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:configure&oldid=1114431" இலிருந்து மீள்விக்கப்பட்டது