உள்ளடக்கத்துக்குச் செல்

conflict

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

conflict

  1. முரண்; சச்சரவு; சண்டை; பிணக்கு; மனப் போராட்டம்; முரண்படு; முரண்பாடு; முரண்பாட்டு சண்டை; போர்
  2. மோதல்; முட்டுகை
  3. மருத்துவம். உளப்போராட்டம்; மனப்போராட்டம்
  4. வணிகவியல். சச்சரவுப் பிணக்கு; தகராறு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=conflict&oldid=1858136" இலிருந்து மீள்விக்கப்பட்டது