connective tissue
Appearance
ஆங்கிலம்
[தொகு]connective tissue
- தாவரவியல். தொடுப்பிழையம்
- மருத்துவம். இணைப்பு இழமம்; இணைப்புத் திசு; இணைப்புத்திசு; இணையிழையம்
- மீன்வளம். இணைப்புத் திசு
- விலங்கியல். இணைப்புத்திசு; இணையிழையம்; தொடுப்பிழையம் (இணைப்பிழையம்)
- வேளாண்மை. இணைப்புத்திசு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +