connector
ஆங்கிலம்
[தொகு]connector
- கட்டுமானவியல். தொடையி; பொருத்தி
- மருத்துவம். இணைப்பி; பொருத்தி
விளக்கம்
[தொகு]- மின் தொடர்பில் மின் கடத்தும் கம்பிகளைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு சாதனம். மின் கடத்தும் கம்பிகளைத் தேவையானபோது துண்டித்துக் கொள்ளும் வகையில் இந்த இணைப்பானை பிடித்துக் கொண்டிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +