connotation
Appearance
ஆங்கிலம்
[தொகு]connotation
- உளவியல். ஒரு வார்த்தையின் குணங்கள்; பண்புகள்
- (ஒரு வார்த்தையின்) உட்பொருள் அல்லது உட்கருத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +