conservatee
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- conservatee, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): உடல், அல்லது மன ரீதியாக ஒருவர் பாதிக்கப்பட்டிருந்து, அதன் காரணமாக அவரின் தேவைகளைக் கவனிக்க காப்பாளர் தேவையென நீதிமன்றத்தால் கருதப்படும் நபர்.
conservator என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---conservatee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்