consignee
Appearance
ஆங்கிலம்
[தொகு]consignee
- ஒப்படை / அனுப்பப் பெறுபவர்; சரக்குப் பெறுநர்; சரக்குப் பெறுபவர்; பண்டம் பெறுபவர்
- வணிகவியல். அனுப்புப் பெறுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +