consultation
Appearance
ஆங்கிலம்
[தொகு]consultation
- அறிவுரை பெறுதல்; ஆலோசித்தல் / கலந்தறிதல்; கலந்து அறிதல்; கலந்தாய்வு; கலந்து பேசுதல்
- தடைய அறிவியல். உசாவல்
- மருத்துவம். கருத்தறிதல்
- வணிகவியல். ஆலோசனை; கலந்தாலோசித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +