உள்ளடக்கத்துக்குச் செல்

consumption

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

consumption

  • செலவழிவு; செலவு; நுகர்தல்; நுகர்வு; பயனீட்டளவு; பயன்பாடு
  • கட்டுமானவியல். ஒழிவு; செலவு; நுகர்வு
  • பொருளியல். துய்ப்பு; நுகர்வு
  • மருத்துவம். உடல் இளைப்பு; உட்கொள்ளல்; சயம்
  • மீன்வளம். உட்கொள்ளுதல்; உண்ணுதல்; விழுங்குதல்
  • நுரையீரலைப் பற்றும்/பாதிக்கும் ஒருவகை கொடும் நோய்--காச நோய்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் consumption
"https://ta.wiktionary.org/w/index.php?title=consumption&oldid=1546123" இலிருந்து மீள்விக்கப்பட்டது