continental
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- continental, பெயர்ச்சொல்.
- பெரும்நிலப்பகுதி வாழ்நர்
- தலைநிலத்து ஐரோப்பியர்
- அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர்
- அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்[[நாணயம்]]
- continental, உரிச்சொல்.
- பெருநிலப்பகுதியைச் சார்ந்த
- அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த
- தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட
- ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய
- வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---continental--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி