continental shelf
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
continental shelf
- கடலில் அமிழ்திட்டு; கடலோரக் கண்டப் படுகை
- நிலவியல். கண்டத் திட்டு
- மீன்வளம். கண்டத் திட்டு; கரையடுத்த கடற்பகுதி
- விலங்கியல். கண்டத்திட்டு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் continental shelf