contractor
Appearance
ஆங்கிலம்
[தொகு]contractor
- ஒப்பந்தக்காரர்; ஒப்பந்தக்கார்
- இயற்பியல். சுருங்கி
- கட்டுமானவியல். ஒப்பந்தக்காரர்; ஒப்பந்தி
- வணிகவியல். ஒப்பந்தகர்; ஒப்பந்தக்காரர்
விளக்கம்
[தொகு]- குறிப்பிட்ட வீதத்ததின்படி வேலை செய்து அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்து கொள்பவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +