உள்ளடக்கத்துக்குச் செல்

controvertible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • controvertible, உரிச்சொல்.
  1. விவாதத்திற்குரிய
  2. மறுப்பு அல்லது எதிர்ப்பு இருக்கக்கூடிய
  3. வாத பிரதிவாதத்திற்குட்பட்ட
  4. உண்மையானது அல்ல என நிறுவப்படக்கூடிய

விளக்கம்

[தொகு]
  1. ஒரு வழக்கு/விடயம்/விவாதத்தில் காரண,காரியங்களை விளக்கித் தெரிவிக்கப்பட்ட வாதம் அல்லது பேச்சு மறுப்பதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ உகந்தது என்பதை முன்னிறுத்தும் ஆங்கிலச்சொல்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---controvertible--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=controvertible&oldid=1973397" இலிருந்து மீள்விக்கப்பட்டது