convention
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
convention
- அவை; பேரவை; கருத்தரங்கு; மாநாடு; பட்டாங்கு;
- ஒப்பந்தம்; எழுதாச் சட்டம்; நடைமுறை மரபு; சாசனம்
- மரபு; வழக்கு; வழக்காறு; உடன்படிக்கை; கடைபிடித்தல்; மரபொழுங்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் convention