கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) convivial
- விருந்து, நண்பர்கள் என்று கூடிக் களிக்கும்; உல்லாசமான; கேளிக்கையான; கொண்டாட்டமான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- முதலில் மந்தமாக இருந்த விருந்து அவர் வந்தவுடன் மது, ஆட்டமென படு உல்லாசமானது (the dull party became convivial as soon as he arrived)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ