coral-tree
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- coral-tree, பெயர்ச்சொல்.
- பவழம் போன்ற செந்நிற மலர்களுள்ள வெப்ப மண்டலமரஇனம்
- பவழ மரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coral-tree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி