cormorant
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
Audio (US) (கோப்பு)
- பறவையியல். நீர்க்காக்கை, நீர்க்காகம்.
- Little cormorant
- பளபளப்பான, அடர்கருமை நிறமுடைய கூடி-வாழும் இயல்புமிக்க நீர்ப்பறவை.
- உணவு. பெரும்பாலும் மீன்கள்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cormorant