நீர்க்காகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீர்க்காகம் (படங்களுக்கு..)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீர்க்காகம் (பெ) = நீர்க்காக்கை.

மொழிபெயர்ப்புகள்
  1. cormorant = Little cormorantஆங்கிலம்
  2. ‎баклан(உருசியம்)

(வாக்கியப் பயன்பாடு)

  1. நீர்க்காகம் ஒரு வெளிநாட்டுப் பறவையினமாகும்.
  2. பளபளப்பான, அடர்கருமை நிறமுடைய கூடி-வாழும் இயல்புமிக்க நீர்ப்பறவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்க்காகம்&oldid=1066018" இலிருந்து மீள்விக்கப்பட்டது