corona
ஆங்கிலம்
[தொகு]corona
- ஒளிர் மின்னிறக்கம்; ஒளிர் வட்டம்; வில் ஒளி வட்டம்
- இயற்பியல். ஒளி வளையம்; ஒளிவட்டம்; கொரோனா; மின்னிறக்கவட்டம்
- கணிதம். ஒளிர் மகுடம்
- தாவரவியல். முடி
- நிலவியல். சூரிய ஒளி வட்டம்; ஞாயிறு ஒளி வட்டம்
- பொறியியல். ஒளிவட்டம்;
- மருத்துவம். மகுட உரு
- மகுடம்போன்ற அமைவு
- கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம்
- பரிவட்டம்
- வில் ஒளிவட்டம்
- கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம்
- வீயொளி வளையம்
- கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் ஒளி
விளக்கம்
[தொகு]- சூரிய வளிமண்டலத்தின் உயர்ந்த மேல்பகுதி கரோனா எனப்படும். சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் இங்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +