corybant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- corybant, பெயர்ச்சொல்.
- சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---corybant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி