cosecant
Appearance
ஆங்கிலம்
[தொகு]cosecant
- இயற்பியல். கோசேக்கன்
- கணிதம். கோசேக்கன் (கோசே); கோண எதிர்நெடுக்கை
- செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +