cosmogony
Appearance
ஆங்கிலம்
[தொகு]cosmogony
- இயற்பியல். அண்டவுற்பத்தியியல், அண்டத்தோற்றவியல்
- நிலவியல். விண்கோளியல்
- மருத்துவம். அண்டப் பிறப்பியல
விளக்கம்
- க்ரேக்க சொற்களின் கலவை - cosmos ‘universe’ and gonia ‘creation’
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +