counterbalance
Appearance
ஆங்கிலம்
[தொகு]counterbalance
- வேதியியல். எதிரீடுசெய்தல்
- சரிசம எதிர் எடை
- சரிசம எதிர் ஆற்றல்
- (வி.) சரிசம எதிர் எடையிடு
- சரிசம வலிமை காட்டு
- ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு
- சரிஈடு செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +