கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
course
- பயிற்சி வகுப்பு; படிப்புப் பிரிவு; பாடத்திட்டம்; பயிற்சி; பாடக்கடவை; அடைவு;
- கற்கை நெறி (இலங்கை வழக்கு)
- கடவை; செல்வழி; ஓட்டம்; பந்தய நிலம்; போக்கு; நடை; தடம்; முறை
- தொடர் கோவை
- தையல் வரிசை; உணவு வரிசை
- கப்பல் பாய்த்தொகுதி