court docket
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- court docket, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):நீதிமன்ற கால அட்டவணையில் இருக்கும் வழக்குகளின் பட்டியல்
- எழுத்தர் குறித்துக் கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைகள்.
- நீதிமன்றம் கவனிக்க வேண்டிய வழக்குகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குறித்துக் கொள்வது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---court docket--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்