உள்ளடக்கத்துக்குச் செல்

covalent bond

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

covalent bond

  1. இயற்பியல். சக இணைப்பு
  2. பொறியியல். இணைவலுப் பிணைப்பு; உடன் பின் பிணை; சக இணைப்பு; சமவலுப் பிணைப்பு; மின்தூக்கி இணைப்பு
  3. வேதியியல். ஒருவலுப்பிணைப்பு; சகபிணைப்பு; சகப் பிணைப்பு, பங்கீட்டுப் பிணைப்பு

விளக்கம்[தொகு]

பிணைப்பில் ஈடுபடும் அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் பங்கீடு அடைவதால் உருவாகும் பிணைப்பு சகப் பிணைப்பு எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=covalent_bond&oldid=1969054" இலிருந்து மீள்விக்கப்பட்டது