உள்ளடக்கத்துக்குச் செல்

coverts

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

பறவை. போர்வை இறகுகள்; உறையிறகுகள்

விளக்கம்.

[தொகு]

பறவையின் முதன்மை இறகின் அடிப்பகுதியையோ (அல்லது) வாலிறகின் அடிப்பகுதியையோ மூடும் வண்ணம் இருக்கும் இறகுகள்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=coverts&oldid=1995636" இலிருந்து மீள்விக்கப்பட்டது