கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
coward
- கோழை
- துணிவு இல்லாதவர்
- வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர்
- (பெ.) கோழையான
- (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான
வினைச்சொல்[தொகு]
உரிச்சொல்[தொகு]
coward
- ஆபத்து அல்லது வலியினால் அதீதமாக அச்சமடைகிற