கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அடர்த்தியான தொண்டைச் சளி
கோழை (பெ)
ஒலிப்பு
பொருள்
- மிகவும் அச்சப்படுபவன்; பேடி
- அடர்த்தியான தொண்டைச் சளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- coward
- phlegm
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஆயினும் உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ளக்கூடிய அளவு கேவலமான கோழை அல்ல நான். (சோலைமலை இளவரசி, கல்கி)
- நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (பாடல்)
- கூட்டத்தில் அழுதால் கோழை என்பார்கள்
ஆதாரங்கள் ---கோழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சளி