cradle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]cradle
- தொட்டில்
- குழந்தைப்பருவம்
- பிறப்பிடம்
- வளர்ப்பிடம்
- நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம்
- பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம்
- தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி
- செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி
- நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம்
- (வி.) தொட்டிலில் இடு
- தொட்டிலில் இட்டு ஆட்டு
- தொட்டிலென ஆதரவளித்துப் பேணு
- பேணி வளர்
- கப்பலை நிலச்சட்டம்மீது வை
- அரிவாள்கொண்டு பயிரறு