தொட்டில்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) தொட்டில்
- குழந்தைகளைப் படுக்கவைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடினாள் (she put the baby in the cradle and sang a lullaby to make him sleep)
- நாகரீகத்தின் தொட்டில் (cradle of civilization)
- வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் (பட்டினத்தார்)
- தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் (பழமொழி)
- ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் (பாடல்)
{ஆதாரம்} --->