cram
Appearance
ஆங்கிலம்
[தொகு]cram
- உளவியல். மனம் செய்யும் முறை
- திணி; மனப்பாடம் செய்
- கூட்டம்
- நெருக்கடி
- நெரிசல்
- உருவேற்றல்
- குத்திச் செலுத்தல்
- உருப்போடும் முறை
- (வி.) நெருக்கித் தள்ளு
- செறிவி
- குத்துச்செலுத்து
- திணி
- அழுத்திநிரப்பு
- மட்டுமீறி உணவு திணி
- கொழுக்கவை
- பேராவலுடன் உண்
- மனப்பாடம் செய்
- உருவேற்று
- உருவிட்டுப்படி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +