craniology
Appearance
ஆங்கிலம்
[தொகு]craniology
- உளவியல். மனித மண்டையோடு பற்றி ஆராயும் உயிரியல்
- மருத்துவம். மண்டை ஓட்டியல்
- மண்டையோட்டாராய்ச்சி நுல்
- மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +