cream
Appearance
- ஏடு; பாலேடு
- நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு
- பாலேடு கலந்த பண்ட வகை
- நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை
- புரையேடு
- (பேச்சு வழக்கு) சிறந்த பகுதி
- உயிர்க்கூறு
- (பெ.) பாலேடு நிறமான (பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட)
- (வி.) பாலேடு பிரித்தெடு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
cream
- குழைவு; சிறந்த பகுதி; பாலேடு
- தண் குழம்பு
- குழமம்; நவநீதம்; பாற்சாரம்; பாலேடு; வெண்ணெய்
- களிம்பு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cream