களிம்பு
தமிழ்[தொகு]
என்றால் பச்சைநிற மாசு.களிம்புப் பிடித்த நாணயங்கள்

என்றால் துரு...துருப்பிடித்த உலோகத் துண்டுகள்

என்றால் பூச்சு மருந்து...பூச்சுமருந்துக் குப்பிகள்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்[தொகு]
- களிம்பு, பெயர்ச்சொல்.
- செம்பின் மலப்பற்று
- (எ. கா.) செம்புதன் களிம்பு பாற்றறியாது (தணிகைப்பு. அகத். 360).
- துரு (W.)
- மாசு
- பூச்சுமருந்து,*காயம்/புண்/வலி போன்றவற்றிற்கு தோலின் மேல் தடவப்படும் மருந்து
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +