crease

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

crease

  1. மடிகோடு; சுருக்கம்; வரைகோடு:திரை (நரைதிரையில் அமையும் திரை)
  2. கால்நடையியல். வரை
  3. பொறியியல். மடிப்பு
  4. மருத்துவம். பளபளப்பு
  5. மடிப்புவரை
  6. மடிப்பதால் ஏற்படும் தடம்
  7. மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு

(வி)

  1. மடித்து அடையாளம் செய்
  2. கோடிட்டு வரம்பிடு
  3. வரைபடிய மடிப்புறு.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=crease&oldid=1858692" இருந்து மீள்விக்கப்பட்டது