உள்ளடக்கத்துக்குச் செல்

created

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • created, வினைச்சொல்.
  1. படைத்தான், படைத்தாள், படைத்தார், படைத்தார்கள், படைத்தது, படைக்கப்பட்டது.
  • எ.கா. பாலைவன புயலால் மணல் மலைகள் படைக்கப்பட்டன.

விளக்கம்

[தொகு]
  • create என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---created--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=created&oldid=1905799" இலிருந்து மீள்விக்கப்பட்டது