crested
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crested, உரிச்சொல்.
- சூட்டு உடைய
- முகடாக உடைய
- உச்சியிற் கொண்ட
- (தாவரவியல்) தலைச்சூட்டுபோன்ற கிளர்ந்த அமைவு இணைக்கப்பட்டுள்ள.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crested--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி