cretaceous
Appearance
ஆங்கிலம்
[தொகு]cretaceous
- விலங்கியல். கிரட்டேசியஸ்
- சீமைச் சுண்ணாம்பினாலான
- சீமைச் சுண்ணாம்பின் இயல்பு வாய்ந்த
- (மண்.) சீமைச்சுண்ணாம்பு ஊழி
- (பெ.) சீமைச் சுண்ணாம்பு ஊழிக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +